வீடு / சமையல் குறிப்பு / காய்கறி பிரியாணி

Photo of Vegtable biriyaani by Maala Rajamanickam at BetterButter
964
0
0.0(0)
0

காய்கறி பிரியாணி

Jul-31-2018
Maala Rajamanickam
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி பிரியாணி செய்முறை பற்றி

Vegetable biriyaani

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம்
  2. பூண்டு
  3. இஞ்சி
  4. கேரட்
  5. பீன்ஸ்
  6. பீட்ரூட்
  7. பட்டாணி
  8. பிரியாணி இலை
  9. மராட்டி மொக்கு
  10. பட்டை
  11. சோம்பு
  12. கசகச
  13. இலவங்கம்
  14. பச்சை மிளகாய்
  15. உப்பு
  16. மஞ்சள்தூள்
  17. மிளகாய் தூள்
  18. தேங்காய்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை 1 மணி நேரம் முன்னதாக ஊற வைக்க வேண்டும்.
  2. அரைக்க தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. அடுப்பில் குக்கர் வைத்து தாளிக்க தேவையானவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும்.
  4. பின்னர் அதனோடு சின்ன வெங்காயம், பூண்டு, 1 தக்காளி, பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப இவற்றையும் சேர்த்து வணக்கிக் கொள்ள வேண்டும்.
  5. பின்னர் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாக வணக்க வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டும். பின்னர் காய்கறிகளையும், பொதினா, கொத்தமல்லி தழை அனைத்தையும் சேர்த்து வணக்க வேண்டும்.
  6. பின்னர் தேவையான அளவு தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்கும் போது அரிசியை போட வேண்டும்.. பின்னர் நன்றாக கிளறி மூடி வைக்க வேண்டும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து அதை வேறு பாத்திரத்தில் மாற்ற வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்