வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி ஆரஞ்சு ஜூஸ்

Photo of Spicy orange juice by Meena Maheswaran at BetterButter
295
0
0.0(0)
0

ஸ்பைசி ஆரஞ்சு ஜூஸ்

Jul-31-2018
Meena Maheswaran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி ஆரஞ்சு ஜூஸ் செய்முறை பற்றி

கூல் சம்மர்

செய்முறை டாக்ஸ்

  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆரஞ்ச் ஒரு கிலோ
  2. மிளகு 5
  3. இஞ்சி சிறிய துண்டு 2
  4. உப்பு இரண்டு சிட்டிகை
  5. சர்க்கரை 4 டீஸ்பூன்
  6. தண்ணீர்

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்
  2. மிளகு இஞ்சி 20ml தண்ணீர் ஊற்றி மிக்சி யில் அடித்து வைத்துக் கொள்ளவும்
  3. இஞ்சி மிளகு சாறை வடிகட்டி ஜூஸ் உடன் சேர்க்கவும்
  4. பின்பு உப்பு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. ஸ்பைசி ஆரஞ்சு ஜூஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்