வீடு / சமையல் குறிப்பு / பயத்தம் பருப்பு பாயசம்

Photo of Payatham paruppu payasam by Swarna Vijayakumaar at BetterButter
387
1
0.0(0)
0

பயத்தம் பருப்பு பாயசம்

Jul-31-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பயத்தம் பருப்பு பாயசம் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பயத்தம் பருப்பு 1/4 கிலோ
  2. பால் - 200 மில்லி
  3. வெல்லம் - 200 கிராம்
  4. முந்திரி - 10
  5. ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
  6. தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
  7. உப்பு - பின்ச்

வழிமுறைகள்

  1. பயத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்து குக்கரில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  2. வெந்ததும் வெல்லத்தை பொடித்து சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்
  3. நெய்யில் முந்திரியை வறுத்து அதில் தேங்காய் துருவலையும் சேர்த்து வறுத்து வேக வைத்த பருப்பில் சேர்க்கவும்
  4. கடைசியாக ஏலக்காய் தூள், பால் சேர்க்கவும். சுவையான பாசிபருப்பு பாயசம் ரெடி..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்