வீடு / சமையல் குறிப்பு / ஈஸி டிபன் லன்ச்

Photo of Easy tiffen lunch by hajirasheed haroon at BetterButter
665
2
0.0(0)
0

ஈஸி டிபன் லன்ச்

Jul-31-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈஸி டிபன் லன்ச் செய்முறை பற்றி

லெமன் சாதம் வாழைக்காய் வறுவல் தோசை பன்னீர் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள்:arrow_down:️
  2. பனீர் துண்டுகள் 10
  3. வெங்காயம்-3
  4. தக்காளி-2
  5. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  6. பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிப்பதற்கு
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  10. மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. வாழைக்காய் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:arrow_down:️
  13. வாழைக்காய் ஒன்று
  14. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  15. பூண்டு 10 பல்
  16. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  17. சோம்பு பொடி ஒரு ஸ்பூன்
  18. உப்பு தேவையான அளவு
  19. எண்ணெய் தேவையான அளவு
  20. சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:arrow_down:️
  21. வேகவைத்த சாதம் ஒரு கப்
  22. எலுமிச்சம்பழம்3
  23. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கடலைப்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை
  24. காய்ந்த மிளகாய் இரண்டு
  25. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  26. உப்பு தேவையான அளவு
  27. நல்லெண்ணெய் தேவையான அளவு
  28. நெய் தோசை ஊற்றுவதற்கு தேவையான பொருட்கள்:arrow_down:️
  29. தோசை மாவு ஒரு கப்
  30. நெய் ரெண்டு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பன்னீர் கிரேவி செய்வதற்கு பன்னீரை கட்டமாக வெட்டிக்கொள்ளவும் வெட்டிய பன்னீரை ஒரு தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து விடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காள இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  4. வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை அதில் சேர்த்து கொதிக்க விடவும் சுவையான பன்னீர் கிரேவி தயார்
  5. வாழைக்காய் வறுவல் செய்வதற்கு வாழைக்காயை வட்டமாக நறுக்கி கொள்ளவும் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தில் பூண்டு சோம்பு பொடி மிளகாய் பொடி தண்ணீர் உப்பு சேர்த்து பேஸ்ட் போல் கரைத்து கொள்ளவும் அதில் வாழைக்காயைப் போட்டு பிரட்டிக் கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காயை பொரித்து எடுக்கவும் சுவையான வாழைக்காய் ஃப்ரை தயார்
  8. லெமன் சாதம் செய்வதற்கு லெமன் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்
  9. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து பொரியவிடவும் பிறகு வேர்க்கடலை கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து பொரியவிடவும் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து திக்காக ரும் வரை கொதிக்க விடவும் வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறவும் சுவையான லெமன் சாதம் தயார்
  10. தோசை ஊற்றுவதற்கு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை எடுத்து வட்டமாக ஊற்றவும் நெய் சேர்த்து மூடி வைத்து வேக விடவும் சுவையான நெய் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்