வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு ஃபிரை

Photo of Senai kilangu Fry by Mallika Udayakumar at BetterButter
651
0
0.0(0)
0

சேனைக்கிழங்கு ஃபிரை

Jul-31-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சேனைக்கிழங்கு ஃபிரை செய்முறை பற்றி

Tasty One .Super Side dish for Rice,Sambar,Rasam

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சேனைக்கிழங்கு-1/2 கிலோ
  2. சாம்பார் தூள் -2 மேசைக்கரண்டி
  3. உப்பு -சிறிதளவு
  4. தண்ணீர்-தேவைக்கு

வழிமுறைகள்

  1. பெரிய வாணலியில் சேனைக்கிழங்கை (பீஸ் பீஸாக அறுத்து கொள்ளவும்) போட்டு தண்ணீர் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சிறிதளவு தான் சேர்த்துகணும்.வேக விட்டு...ஆற விடவும்.
  2. பிறகு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனை சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.
  3. சிம்மில் மெதுவாக ஃப்ரை செய்யவும்.
  4. அருமையான முறுவல் ஆன சேனைக்கிழங்கு ஃபிரௌ தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்