வீடு / சமையல் குறிப்பு / செட்டி நாடு வெண்டைக்காய் பருப்பு சாம்பார்

Photo of Ladys finger sambar in spl chttinudu by Balajayasri Dhamu at BetterButter
0
0
0(0)
0

செட்டி நாடு வெண்டைக்காய் பருப்பு சாம்பார்

Jul-31-2018
Balajayasri Dhamu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டி நாடு வெண்டைக்காய் பருப்பு சாம்பார் செய்முறை பற்றி

அரைத்து வைத்த வெண்டைக்காய் பருப்பு சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய்10
  2. சின்ன வெங்காயம்
  3. தக்காளி2
  4. புளி கரைசல் தேவையான அளவு
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. துவரம் பருப்பு1கப்
  7. நல்ல எண்ணெய்3ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்1/2ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. தாளிக்க:
  11. கடுகு1/2ஸ்பூன்
  12. உளுந்து1/2ஸ்பூன்
  13. வெந்தயம்1/4ஸ்பூன்
  14. பெருங்காயம் தூள் சிறிது
  15. கறிவேப்பிலை1கொத்து
  16. வறுத்து அரைக்க:
  17. கடுகு1/4ஸ்பூன்
  18. உளுந்து1ஸ்பூன்
  19. கடலைப்பருப்பு2ஸ்பூன்
  20. சிரகம்1/2ஸ்பூன்
  21. வெந்தயம்1/2ஸ்பூன்
  22. கொத்தமல்லி1ஸ்பூன்
  23. வரமிளகாய்3
  24. தேங்காய் துருவல்2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பு வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ள வேண்டும்
  4. அதில் நறுக்கியவெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. அதில் நறுக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்
  6. வேக வைத்த பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  7. பின்னர் மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்து சேர்த்து வதக்கவும்
  8. புளி கரைசல் ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  9. மஞ்சள்தூள், உப்பு ,வெல்லம்சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  10. கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்