வீடு / சமையல் குறிப்பு / உப்பு கொழுக்கட்டை

Photo of Salt kozukkaddai by கமலாஸ் tech at BetterButter
240
0
0.0(0)
0

உப்பு கொழுக்கட்டை

Jul-31-2018
கமலாஸ் tech
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உப்பு கொழுக்கட்டை செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பதப்படுத்திய அரிசிமாவு 1 தம்ளர்
  2. தண்ணீர் 1-1/2 தம்ளர்
  3. உ.பருப்பு 1/2 க்கும் குறைத்து
  4. ப.மிளகாய் 4
  5. உப்பு தேவைக்கு
  6. பெருங்காயம் சிறிது
  7. கடுகு1/2 டீஸ்பூன்
  8. தாளிக்க தேங்கா எண்ணை 1 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. உ.பருப்பை 1/2 மணி ஊற வைத்து உப்பு ,மிளகாய், பெருங்காயம் சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும்
  2. ஆவியில் வேக விடவும்
  3. ஆறினதும் உதிர்த்து க்டுகு ,கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. தண்ணீர் சிட்டிகை உப்பு, 1 முட்டை எண்ணை விட்டு கொதிக்க விட்டு மாவு கொட்டி கட்டியில்லாமல் கிளறவும்
  5. ஆறியதும் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி உப்பு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேகவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்