வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-14/ஷெஷ்வான் பேபிகான் ப்ரைடு ரைஸ்

Photo of Anniversary spl-14/Schezwan baby corn fried rice by Kalai Vani at BetterButter
456
0
0.0(0)
0

Anniversary spl-14/ஷெஷ்வான் பேபிகான் ப்ரைடு ரைஸ்

Jul-31-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-14/ஷெஷ்வான் பேபிகான் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

பேபிகானில் நார்ச்சத்து,இரும்புசத்து,மற்றும் வைட்டமின்A நிறைந்துள்ளது.இது இதயம் மற்றும் கண்களுக்கு நல்லது.குறிப்பாக எடை குறைக்க இது உதவுகிறது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சைனீஸ்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி1கப்(1/2மணிநேரம் ஊறவைத்தது)
  2. நீளவாக்கில் நறுக்கிய:point_down:
  3. வெங்காயம்1
  4. பூண்டு4பல்
  5. பேபிகான்4
  6. பீன்ஸ்2
  7. கேரட்1
  8. குடைமிளகாய்1/4வெட்டியது
  9. கோஸ் சிறிது
  10. காஷ்மீர் மிளகாய் 3ஊறவைத்து அரைத்த பேஸ்ட்
  11. சோயா சாஸ்1/4 தே.க
  12. உப்பு
  13. மிளகு பொடி1/4தே.க

வழிமுறைகள்

  1. குக்கரில் 1கப்பாஸ்மதி அரிசி,2 கப் நீர்,சிறிது எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து ஆறவைக்கவும்.
  2. பின் கடாயில் நெய் விட்டு பூண்டு,வெங்காயம்,கேரட்,பீன்ஸ்,மற்றும் பேபிகான் சேர்த்து சிறிது நிமிடம் வதக்கவும்.
  3. அதனுடன் கோஸ்,குடைமிளகாய் சேர்க்கவும்.
  4. பிறகு கொடுத்த அளவு காஷ்மீர் சில்லி பேஸ்ட்,சோயா சாஸ்,உப்பு சேர்க்கவும்.
  5. அதனுடன் ஆறிய சாதம் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. கடைசியாக வெங்காயத்தாளிருந்தால் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்