வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ்

Photo of Vegtable pulav by hajirasheed haroon at BetterButter
319
2
0.0(0)
0

வெஜிடபிள் புலாவ்

Jul-31-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் புலாவ் செய்முறை பற்றி

காய்கறிகள் சேர்த்து செய்துள்ளது பட்டர் பட்டர் ஆண்டுவிழாவின் ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி ஒரு கப்
  2. வெங்காயம் 4
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  5. புதினா மல்லி இலை சிறிதளவு
  6. பச்சை மிளகாய் 3
  7. பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிப்பதற்கு
  8. உப்பு தேவையான அளவு
  9. தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  10. கேரட் 3
  11. தேங்காய்ப் பால் ஒரு கப்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி கேரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக
  4. நன்கு வதங்கியவுடன் அதில் தக்காளி இஞ்சி-பூண்டு விழுது புதினா மல்லி இலை உப்பு கேரட் சேர்த்து வேகவிடவும்
  5. பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் தண்ணீர் கொதி வந்ததும் தேங்காய் பால் அரிசி சேர்த்து குக்கரில் 2 விசில் விடவும்
  6. சுவையான புலாவ் தயார்
  7. தேங்காய் எண்ணெய் சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்