Photo of lemon rice by Bhavani Murugan at BetterButter
602
0
0.0(0)
0

லெமன் ரைஸ்

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

லெமன் ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த சாதம் - 2கப்
  2. எழுமிச்சை பழம் - 2
  3. கடுகு - 1தேக்கரண்டி
  4. உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
  5. கடலை பருப்பு - 1ஸ்பூன்
  6. மிளகாய் வற்றல் - 4
  7. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  8. பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை
  10. உப்பு
  11. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. கடலை பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, சேர்க்கவும்
  4. எழுமிச்சை பழம் சாறு சேர்த்து உடன் கீழே இறங்கி வைக்கவும்
  5. பிறகு சாதம் உப்பு சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்