வீடு / சமையல் குறிப்பு / ஈசி மாம்பழ குல்பி

Photo of Easy Mango Kulfi by Athilakshmi Maharajan at BetterButter
125
1
0(0)
0

ஈசி மாம்பழ குல்பி

Jul-31-2018
Athilakshmi Maharajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி மாம்பழ குல்பி செய்முறை பற்றி

இந்த சுவையான குல்ஃபி மிக எளிமையானது, இதற்கு சமைக்க வேண்டாம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • గడ్డకట్టేంత చల్లగా
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நன்கு கனிந்த மாம்பழம் ஒன்று
  2. பால் அரை கப்
  3. கண்டென்ஸ்ட் மில்க் அரை கப்
  4. ஃப்ரெஷ் க்ரீம் அரை கப்
  5. நறுக்கிய பாதாம் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. மாம்பழமாம் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த மாம்பழக்கூழ் உடன் அரை கப் பால், அரை கப் க்ரீம், அரை கப் கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை நன்றாக கலந்து விடவும்
  3. இத்துடன் நறுக்கிய பாதாம் துண்டுகளையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  4. இந்தக் கலவையை 4 டம்ளர்களில் ஊற்றி அதன் நடுவே ஐஸ்க்ரீம் குச்சியை சொருகி விடவும்
  5. இந்த டம்ளர்களை ஃப்ரீசரில் எட்டு மணி நேரம் வைக்கவும்
  6. எட்டு மணி நேரம் கழித்து அந்த டம்ப்ளரை சிறிது நீரில் முக்கி எடுத்தால் சுவையான மாம்பழ குல்பி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்