வீடு / சமையல் குறிப்பு / காராமணி மிக்ஸட் சாலட்

Photo of BLACK Eye bean mixed salad by Sujithaa Prem Kumar at BetterButter
244
1
0.0(0)
0

காராமணி மிக்ஸட் சாலட்

Jul-31-2018
Sujithaa Prem Kumar
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காராமணி மிக்ஸட் சாலட் செய்முறை பற்றி

காராமணி சாலட் ஐ ஸ்டார்டர் ஆக பரிமாறலாம். அல்லது டயட் உணவாக சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஐரோப்பிய
  • சில்லிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காராமணி கருப்பு அல்லது வெள்ளை 1 கப்
  2. கார்ன் 1கப்
  3. பிளாக்ஒலிவ்ஸ் விருப்பப்பட்ட அளவு
  4. வெள்ளரிக்காய் 1கப்
  5. அவோகேடோ விருப்பப்பட்ட அளவு
  6. குடைமிளகாய் 3 கலர் 1கப்
  7. தக்காளி 1 கப்
  8. லெட்டிஸ் விருப்பப்பட்ட அளவு
  9. பச்சை மிளகாய் காரத்திருக்கு ஏற்ப
  10. உப்பு
  11. ரெட் அல்லது வைட் வைன் வினிகர் 2 மேஜைக்கரண்டி
  12. ஒலிவ் ஆயில் 1/3 கப்
  13. தேன் 1 மேஜைக்கரண்டி
  14. மிளகுத்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  15. பொடியாக நறுக்கிய இஞ்சி
  16. பொடியாக நறுக்கிய பூண்டு
  17. எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. காராமணி குக்கரை ஒரு விசில் வைத்து வேக வைத்து எடுத்து வைக்கவும் .
  2. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து காய் யும் பொடியாக நறுக்கவும்
  3. நறுக்கிய காய்கறிகள் மற்றும் காராமணி ஒன்றாக சேர்க்கவும் .
  4. சாலட் ட்ரஸ்ஸிங் : இஞ்சி, பூண்டு, தேன், ஒலிவ் ஆயில், வினிகர், எலுமிச்சை சாறு , உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாட்டில் கலந்து நன்றாக ஷேக் செய்யவும்.
  5. இந்த ட்ரஸ்ஸிங் யை கலந்த சாலட் மேல ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யவும்.
  6. பிரிட்ஜ் இல் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்