வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஆலு டிக்கி

Photo of Bread Aloo Tikki by Meena yaazhini at BetterButter
661
1
0.0(0)
0

பிரட் ஆலு டிக்கி

Jul-31-2018
Meena yaazhini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஆலு டிக்கி செய்முறை பற்றி

ஈஸி ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் 2 துண்டுகள்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு 2
  3. பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 1
  4. பச்சை மிளகாய் 1
  5. கொத்தமல்லி சிறிதளவு
  6. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  7. கான் பிளவர் மாவு 4 டீஸபூன்
  8. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  9. மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
  10. சீரகத்தூள் 1 ஸபூன்
  11. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  12. கரம்மசாலா 1ஸ்பூன்
  13. ஆம்சூர் பொடி 1/3 ஸ்பூன்
  14. உப்பு ருசிக்கேற்ப
  15. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து சிறியதாக வெட்டிய பிரட் துண்டுகள், வேக வைத்த உருளை வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இஞ்சி பூண்டு விழுது மற்றும் கான் பிளவர் மாவு சேர்க்கவும்
  2. பின்னர் அதை கிளறவும்
  3. பிறகு அந்த பிரட் கலவையில் மிளகாய்த்தூள் , மஞ்சள்தூள் மல்லிதூள் சீரகத்தூள் கரம் மசாலா ஆம்சூர் பொடி மற்றும் கான் பிளவர் மாவு திரும்ப 1 முறை சேர்க்கவும்
  4. பிறகு உப்பு சேர்த்து பிசையவும்
  5. பிசைந்த பிறகு வடை வடிவில் தட்டவும்
  6. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடெறியதும் பிரட்-உருளையை போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொறிக்கவும்
  7. சுவையான பிரட் ஆலு டிக்கி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்