வீடு / சமையல் குறிப்பு / புரோட்டீன் ஆம்லெட்

Photo of Protein omlet by kamala shankari at BetterButter
329
0
0.0(0)
0

புரோட்டீன் ஆம்லெட்

Jul-31-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புரோட்டீன் ஆம்லெட் செய்முறை பற்றி

Healthy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை 1
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  4. சீரகம் தூள் 1/2 தேக்கரண்டி
  5. துருவி முந்திரி 1 தேக்கரண்டி
  6. வெண்ணை 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெண்ணெய் தவிர்க்க அனைத்தயும் நன்கு அடித்து கொள்ளவும்
  2. முந்திரி பருப்பை துருவி முட்டை உடன் கலக்கவும்
  3. கல்லில் வெண்ணெய் தடவி முட்டை ஊற்றவும்
  4. இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  5. சீஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்