Photo of ghee rice by Bhavani Murugan at BetterButter
463
0
0.0(0)
0

கீ ரைஸ்

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கீ ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த பாஸ்மதி அரிசி - 2கப்
  2. பட்டை - 1
  3. கிராம்பு-2
  4. ஏலக்காய் - 1
  5. நெய் - 2மேஜை கரண்டி
  6. வெங்காயம் - 1
  7. மிளகாய் - 1
  8. உப்பு
  9. மிளகு தூள் - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி
  2. பிறகு வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு வேக வைத்த சாதம், உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்