Photo of Panana fry by Rajathi Alagarsamy at BetterButter
236
0
0.0(0)
0

பழம்பூரி

Jul-31-2018
Rajathi Alagarsamy
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பழம்பூரி செய்முறை பற்றி

வாழைப்ழம் கொண்டு செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு 1 கப்
  2. வாழைப்பழம் 2
  3. சூரியகாந்தி எண்ணெய் 250 மில்
  4. சீனி 1 டீஸ்பூன்
  5. உப்பு சிறிதளவு
  6. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தண்ணீர் விட்டு இக்கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. வாழைப்பழத்தை சீப்பு சீப்பாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  3. சூரியகாந்தி எண்ணையை அடுப்பில் நன்றாக சூடேற்றவும்.
  4. வெட்டி வைத்த வாழைப்பழத்தை மேற்கூறிய மாவில் நன்றாக தோய்த்து எடுக்கவும்.
  5. வாழைப்பழத்தை சூடேறிய எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.
  6. சூடான சுவையான பழம் பூரி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்