வீடு / சமையல் குறிப்பு / ராகி பிஸ்கட்

Photo of ragi  biscuit by Bhavani Murugan at BetterButter
531
0
0.0(0)
0

ராகி பிஸ்கட்

Jul-31-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராகி பிஸ்கட் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராகி மாவு - 1கப்
  2. மைதா மாவு - 1கப்
  3. பட்டர் - 11/2 கப்
  4. சர்க்கரை - 2கப்
  5. பேகிங் பவுடர் - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பட்டர் சர்க்கரை இரண்டயும் சேர்த்து பீட் செய்து கொள்ளவும்
  2. பிறகு ராகி மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து பீட் செய்து கொள்ளவும்
  3. பிறகு வட்ட வடிவில் பிஸ்கட் செய்து கொள்ளவும்
  4. ஓவனை 180 டிகிரி ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்
  5. பிறகு ஊள்ளே 15,நிமிடம் வைத்து பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்