வீடு / சமையல் குறிப்பு / சீஸி பொடி தோசை

Photo of Cheesy Podi Dosa by Sowmya Sundar at BetterButter
337
0
0.0(0)
0

சீஸி பொடி தோசை

Jul-31-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸி பொடி தோசை செய்முறை பற்றி

சீஸ் மற்றும் இட்லி மிளகாய் பொடி சேர்த்து செய்த தோசை. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு-1 கப்
  2. துருவிய சீஸ் -1/2 கப்
  3. இட்லி மிளகாய் பொடி-6 டீஸ்பூன்
  4. நல்லெண்ணெய்-தோசை வார்க்க

வழிமுறைகள்

  1. தோசை கல் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை விட்டு மெலிசாக தேய்க்கவும்
  2. அடுப்பை சிம்மில் வைத்து தோசை மேலே துருவிய சீஸை தூவவும்.சுற்றிலும் எண்ணெய் விடவும்.
  3. அதன் மேல் இட்லி மிளகாய் பொடி தூவி ஒரு மூடியால் தோசையை மூடி தோசை வெந்து சீஸ் உருகும் வரை வேக வைத்து அப்படியே மடித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்