வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி தக்காளி வெங்காய சட்னி

Photo of Spicy Tomato Onion Chutney by Sowmya Sundar at BetterButter
222
0
0.0(0)
0

ஸ்பைசி தக்காளி வெங்காய சட்னி

Jul-31-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி தக்காளி வெங்காய சட்னி செய்முறை பற்றி

வெங்காயம் சேர்த்து செய்த கார சட்னி.இட்லி தோசைக்கு ஏற்ற சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  2. கடுகு-1 டீஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  6. பெருங்காய தூள்-1/4 டீஸ்பூன்
  7. அரைக்க :
  8. தக்காளி-4
  9. சின்ன வெங்காயம்- 10
  10. மிளகாய் வற்றல்-4
  11. உப்பு தேவையான அளவு
  12. பொட்டு கடலை-1 டேபிள் ஸ்பூன்
  13. புளி சிறிதளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம்பருப்பை தாளித்து அரைத்த விழுது மற்றும் உப்பு, மஞ்சள் தூள் , பெருங்காய தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. சுருள வதக்கி இறக்கவும். மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்