வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் கேசர் பேடா

Photo of Instant kesar peda by Adaikkammai Annamalai at BetterButter
347
2
0.0(0)
0

இன்ஸ்டன்ட் கேசர் பேடா

Jul-31-2018
Adaikkammai Annamalai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் கேசர் பேடா செய்முறை பற்றி

இது மிகவும் ஈஸியாகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய பால் பேடா,, எல்லாவித கொண்டாட்டகளுக்கும் பொரூத்தமான இனிப்பு,,

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் பவுடர் - 2 கப்
  2. கண்டெஸ்டு மில்க் - 1/2 கப்
  3. நெய் - 1tsp
  4. பாதாம் - மேலே ஸ்டஃப் செய்ய

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் நெய் சேர்த்து நெய் பறக்க காய்ந்த வுடன் கண்டேன்ஸ்ட்டு மில்க் சேர்க்கவும்
  2. சேர்த்து நன்றாக கிளறவும்,. நெய்யோடு மில்க் மெய்ட் சேர்ந்தவுடன் பால் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டிப்படாமல் கிண்டி கொண்டே இருக்கவும்
  3. கிண்டியவுடன் வேகு நேரம் வேகவைக்கூடாது கண்டேன்ஸ்ட்டு மில்க் கரைந்தவுடன் சுருட்டி பிரட்டி அல்லி ஒரு நெய் தடவிய கிண்ணத்தில் சேர்க்கவும்
  4. சேர்ந்தவுடன் 20 நிமிடம் ஆற வைக்கவும்
  5. ஆரியவுடன் 1 தேக்கரண்டி அளவு எடுத்து உருண்டையாக வலு வலுவென்று உருட்டவும்
  6. உருட்டிய பின் ஒரு பாதாமை எடுத்து நடுவில் வைத்து அமுக்கி பரிமாறலாம்
  7. சுவையான இன்ஸ்டன்ட் கேசர் பேடா தாயர்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்