Photo of Masal kadali by Balajayasri Dhamu at BetterButter
410
0
0.0(0)
0

மசால் கடலை

Jul-31-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசால் கடலை செய்முறை பற்றி

வேர்க்கடலை பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேர்க்கடலை1கப்
  2. கடலை மாவு5ஸ்பூன்
  3. அரிசி மாவு4ஸ்பூன்
  4. கான் பிளவர் மாவு
  5. மிளகாய் தூள்1ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. பெருங்காயம் தூள் சிறிது
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வேர்க்கடலை ஒரு பாத்திரத்தில் போட்டு கொண்டு
  2. கொடுத்து உள்ள அனைத்து சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  3. எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்