வீடு / சமையல் குறிப்பு / கண்டென்ஸ்ட் மில்க்

Photo of Condensed milk by poorani Kasiraj at BetterButter
290
2
0.0(0)
0

கண்டென்ஸ்ட் மில்க்

Jul-31-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கண்டென்ஸ்ட் மில்க் செய்முறை பற்றி

பால் ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் 1/2 லி
  2. சர்க்கரை 1 கப்

வழிமுறைகள்

  1. பால் நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.
  2. பால் குறைய ஆரம்பித்த பினன் அடுப்பை நிறுத்தவும்.
  3. சிறிது ஆறிய பின்னர் சர்க்கரை சேர்க்கவும்.
  4. மீண்டும் அடுப்பில் வைத்து கிளறவும். சிறிது இருக்க ஆரம்பித்தவுடன்.. அடுப்பை ஆப் செய்யவும் ... கொண்டென்ஸ்ட் மில்க் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்