Photo of dal rice by Bhavani Murugan at BetterButter
382
0
0.0(0)
0

தால் ரைஸ்

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தால் ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி - 1கப்
  2. துவரம் பருப்பு - 1/2 கப்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 1
  5. மிளகாய் - 2
  6. பூண்டு - 4பல்
  7. சீரகம் - 1தேக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு
  3. பிறகு அரிசி, பருப்பு, உப்பு தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்
  4. தால் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்