BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் சேமியா

Photo of Vegetable Semiya by Reshma Babu at BetterButter
82
2
0(0)
0

வெஜிடபிள் சேமியா

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் சேமியா செய்முறை பற்றி

Breakfast

செய்முறை டாக்ஸ்

  • గుడ్డు-లేని
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • అల్పాహారం మరియు బ్రంచ్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சேமியா் பாக்கெட் 1
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. பச்சை பட்டாணி 50 கிராம்
  5. மல்லி இலைகள் சிறிதளவு
  6. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி இரண்டு டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
  2. வதங்கியவுடன் பச்சை பட்டாணி உப்பு மஞ்சள் தூள் மிளகாய் பொடி கரம் மசாலா பொடி சேர்த்து கிளறவும்
  3. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. தண்ணீர் கொதித்தவுடன் சேமியாவை போட்டு கிளறவும்
  5. தண்ணீர் நன்கு வற்றிய உடன் அடுப்பை ஸிம்மில் 3நிமிடம் வைக்கவும்
  6. சுவையான வெஜிடபிள் சேமியா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்