வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி குருமா

Photo of Green peas kuruma by Maharasi Devendiran at BetterButter
206
0
0.0(0)
0

பட்டாணி குருமா

Jul-31-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி குருமா செய்முறை பற்றி

ஆண்டு விழா கொண்டாட்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணி 100 கிராம்
  2. உருளை கிழங்கு 1
  3. பெரிய வெங்காயம் 2
  4. தக்காளி 1
  5. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  6. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  7. மல்லி பொடி 2ஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி 1ஸ்பூன்
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டாணி ஊற வைக்கவும்
  2. பட்டாணி, உருளை கிழங்கு வேக வைத்து கொள்க
  3. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்
  4. வெங்காயம், தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும்
  5. மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி ,கரம் மசாலா பொடி போட்டு நன்கு வதக்கவும்
  6. வேக வைத்த பட்டாணி, உருளை உப்பு சோ்க்கவும்
  7. எண்ணெய் பிரிய இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்