வீடு / சமையல் குறிப்பு / வெண் பூசணி சாம்பாா்

Photo of White pumpkin sambar by Maharasi Devendiran at BetterButter
538
0
0.0(0)
0

வெண் பூசணி சாம்பாா்

Jul-31-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண் பூசணி சாம்பாா் செய்முறை பற்றி

என் சமையல் அறையில்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பூசணி 200 கிராம்
  2. துவரம் பருப்பு 50 கிராம்
  3. தக்காளி 1
  4. பச்சை மிளகாய் 2
  5. சின்ன வெங்காயம்6
  6. புளி சிறிது
  7. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  9. பெருங்காயம் சிறிய துண்டு
  10. சீரகம் கால் ஸ்பூன்
  11. கடுகு கால் ஸ்பூன்
  12. வெந்தயம் கால் ஸ்பூன்
  13. மல்லி இலை சிறிது
  14. கருவேப்பிலை சிறிது
  15. எண்ணெய் தேவையான அளவு
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்கறி களை வெட்டி கொள்க, புளி ஊற வைக்கவும்
  2. தண்ணீர் விட்டு வேக விடவும்
  3. மஞ்சள் பொடி, மிளகாய் பொடி போட்டு வேக விடவும்
  4. வெங்காயம், தக்காளி எண்ணெய் விட்டு வதக்கவும்
  5. காய்கறி கலவை உடன் வதக்கிய வெங்காயம், தக்காளி, புளி கரைசல் விட்டு வேக விடவும்.
  6. துவரம் பருப்பு வேக வைத்து கொள்க
  7. துவரம் பருப்பு போட்டு வேக விடவும்.
  8. தாளிப்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், வெங்காயம் போட்டு வதக்கவும்
  9. தாளிப்பு கலவை, மல்லி இலை, கரு வேப்பிலை போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்