வீடு / சமையல் குறிப்பு / சில்லி சிக்கன்

Photo of Chilli chicken by hajirasheed haroon at BetterButter
508
2
0.0(0)
0

சில்லி சிக்கன்

Jul-31-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சில்லி சிக்கன் செய்முறை பற்றி

பொரித்த சிக்கன் குடை மிளகாய் சாஸ் வகைகள் சேர்த்து செய்தது சப்பாத்தி பரோட்டா நாண் சைட்டிஸ் ஆக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலும்பு இல்லாத பொரித்த சிக்கன் துண்டுகள் 20
  2. வெங்காயம் 5
  3. குடை மிளகாய் 4
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. தக்காளி சாஸ் 3 ஸ்பூன்
  6. சோயா சாஸ் 2 ஸ்பூன்
  7. சில்லி சாஸ் 4 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் குடைமிளகாய் இரண்டையும் பெரிய பட்டைகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும் அதில் சோயா சாஸ் சில்லி சாஸ் மிளகாய் தூள் சேர்த்து கிளறிபிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து மீண்டும் கிளறவும்
  3. கான்பிளவர் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்
  4. திக்காக வரும் வரை கொதிக்க விட்டு பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்