வீடு / சமையல் குறிப்பு / ராகி ரவா தோசை

Photo of Ragi rava thosai by poorani Kasiraj at BetterButter
500
1
0.0(0)
0

ராகி ரவா தோசை

Jul-31-2018
poorani Kasiraj
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி ரவா தோசை செய்முறை பற்றி

ராகி ரவா தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 250கி
  2. ராகி 25கி
  3. உளுந்து 25 கி
  4. உப்பு
  5. ரவை 3 spoon
  6. சீரகம்
  7. மிளகாய் 2
  8. கறிவேப்பில்லை

வழிமுறைகள்

  1. ராகியை தனியாக அரைக்கவும்.
  2. உளுந்து தனியாக அரைக்கவும், அரிசிஅரைக்கவும்.உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
  3. பின்னர் ரவை, மிளகாய் கருவேப்பில்லை சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்த்து...மாவு தயார் செய்யவும்
  4. தோசை வார்த்து எடுத்தால் ராகி ரவா தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்