வீடு / சமையல் குறிப்பு / ஈசி பிரெட் சாண்ட்விச்

Photo of Easy bread sandwich by hajirasheed haroon at BetterButter
439
2
0.0(0)
0

ஈசி பிரெட் சாண்ட்விச்

Jul-31-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
11 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈசி பிரெட் சாண்ட்விச் செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் 6
  2. புதினா சட்னி ஒரு கப்
  3. வெங்காயம்-3
  4. தக்காளி-2
  5. chat மசாலா தூள் ஒரு சிட்டிகை
  6. பட்டர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்
  2. தக்காளி வெங்காயம் இரண்டையும் வட்டவட்டமாக நறுக்கி கொள்ளவும்
  3. பிரெட்டின் மேல் புதினா சட்னியை தடவி நறுக்கிய வெங்காயம் தக்காளி சாட் மசாலா தூள் தூவி மற்றொரு பிரெட்டின் மேல் புதினா சட்னியை தடவி இரண்டையும் மூடி தோசை தவாவில் பட்டர் சேர்த்து சூடுபடுத்தவும்
  4. இரு புறமும் பொன்னிறம் ஆனதும் எடுத்து சாப்பிடலாம்
  5. மாலை நேர ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்