வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஆம்லெட்

Photo of Bread omelette by Reshma Babu at BetterButter
391
2
0.0(0)
0

பிரட் ஆம்லெட்

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் snacks புடிச்சவனே பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரட் துண்டுகள் 4
  2. முட்டை 2
  3. மிளகாய்ப் பொடி கால் டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  5. கரம் மசாலா பொடி கால் டீஸ்பூன்
  6. உப்பு சிறிதளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டை உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும்
  2. தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து பிரட் துண்டுகளை வைத்து ஒரு புறம் மட்டும் சுட்டெடுக்கவும்
  3. பிறகு தோசைக் கல்லில் மறுபடியும் எண்ணெய் ஊற்றி அடித்து வைத்த முட்டை கலவையை அதன் மேல் ஊற்றவும்
  4. பிரட் துண்டுகளை அதன் மேல் வைத்து
  5. திருப்பி போடவும்
  6. பிரட்டை மடித்து முக்கோண வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  7. சுவையான ப்ரெட் ஆம்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்