வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் மினி ஊத்தாப்பம்

Photo of Beetroot Mini uttapam by Reshma Babu at BetterButter
316
2
0.0(0)
0

பீட்ரூட் மினி ஊத்தாப்பம்

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் மினி ஊத்தாப்பம் செய்முறை பற்றி

பிரேக்ஃபாஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு 5 கரண்டி
  2. பீட்ரூட் பாதி
  3. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்
  2. துருவிய பீட்ரூட் மேல் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  3. தோசை கல்லின் மேல் குட்டி குட்டியாக தோசை ஊற்றவும்
  4. அதன்மேல் துருவிய பீட்ரூட்டை வைக்கவும்
  5. எண்ணெய் ஊற்றி மூடி வைக்க வேண்டும்
  6. மூன்று நிமிடம் கழித்து பார்த்தால் பீட்ரூட் ஊத்தாப்பம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்