வீடு / சமையல் குறிப்பு / ஓக்ரா டால் கிரேவி

Photo of Okra dal gravy by poorani Kasiraj at BetterButter
341
1
0.0(0)
0

ஓக்ரா டால் கிரேவி

Jul-31-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஓக்ரா டால் கிரேவி செய்முறை பற்றி

வெண்டைக்காய் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் 8
  2. கடலைப்பருப்பு 75 கி
  3. தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 2
  6. காயம்
  7. கறிவேப்பில்லை
  8. கடுகு
  9. குழம்பு மசாலா 3/4 ஸ்பூன்
  10. மிளகாய் 1
  11. சீரகம்
  12. பூண்டு
  13. உப்பு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை நன்கு குலைய வேகவிடவும்.
  2. ஒரு கடாயில் வெண்டைக்காயை நன்கு வதக்கி கொள்ளவும்
  3. கடாயில் கடுகு காயம் கறிவேப்பிலை பூண்டு போட்டு தாளிக்கவும்.வெங்காயம் போடவும்..பின் தக்காளி போட்டு வதக்கவும்.
  4. மசாலா தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  5. அரைத்த மசாலாவை கடாயில் போடவும்.தண்ணீர் ஒற்றி கொதிக்கவிடவும். உப்ப ுசேர்க்கவும்.
  6. பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும்
  7. வெண்டைக்காயை சேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்
  8. ஓக்ரா டால் கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்