Photo of kesari by Bhavani Murugan at BetterButter
423
0
0.0(0)
0

கேசரி

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேசரி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை-1கப்
  2. சர்க்கரை - 1/2 கப்
  3. நெய் - 2ஸ்பூன்
  4. முந்தரி பருப்பு - 10
  5. புட் கலர்

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வானலியில் நெய் ஊற்றி முந்தரி ரவையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பிறகு 1:2 சதவீதம் தண்ணீர் சேர்த்து வானலியில் கொதிக்க விடவும்
  4. பிறகு புட் கலர் சேர்க்கவும் ரவையை போட்டு கிளறவும்
  5. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி
  6. கெட்டியனதும் இறக்கவும்
  7. நெய், முந்திரி பருப்பு சேர்த்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்