Photo of Bread egg roast by Reshma Babu at BetterButter
701
1
0.0(0)
0

Bread egg roast

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Bread egg roast செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் snacks பாக்ஸ் ரெசிப்பி மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரெட் துண்டுகள் 4
  2. முட்டை 2
  3. பால 50 மி
  4. சர்க்கரை 4 டீஸ்பூன்
  5. நெய் 4 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டை பால் ஜி சேர்த்து
  2. அடித்துக் கொள்ளவும்
  3. ஒரு பிரட்டி எடுத்து
  4. முட்டையில் போட்டு முன்புறமும் பின்புறமும் நனைத்துக் கொள்ளவும்
  5. தோசைக்கல்லில் நெய் ஊற்றி பிரட்டி அதன்மேல் வைத்து சுட்டெடுக்கவும்
  6. இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்
  7. சுவையான பிரட் egg ரோஸ்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்