பீன்ஸ் ரைஸ் | Beans rice in Tamil

எழுதியவர் Reshma Babu  |  31st Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Beans rice recipe in Tamil,பீன்ஸ் ரைஸ், Reshma Babu
பீன்ஸ் ரைஸ்Reshma Babu
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

0

0

பீன்ஸ் ரைஸ் recipe

பீன்ஸ் ரைஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Beans rice in Tamil )

 • வேகவைத்த பாசுமதி அரிசி ஒரு கப்
 • பீன்ஸ் 10
 • வெங்காயம் ஒன்று
 • பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு

பீன்ஸ் ரைஸ் செய்வது எப்படி | How to make Beans rice in Tamil

 1. பீன்ஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
 2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பிறகு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்
 3. பீன்ஸ் வெந்தவுடன் அதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து பெப்பர் தூள் தூவி ஒரு கிளறு கிளறி விடவும்
 4. சுவையான பீன்ஸ் ரைஸ் ரெடி

Reviews for Beans rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.