வீடு / சமையல் குறிப்பு / ப்ளூ பெர்ரி க்ரோகும்பௌஷ் ப்ரோபிடரௌல்ஸ் டவர் ( எக்லஸ்)

Photo of Blueberry croquembouche/ Profiteroles Tower (Eggless) by Divya Jain at BetterButter
719
1
0.0(0)
0

ப்ளூ பெர்ரி க்ரோகும்பௌஷ் ப்ரோபிடரௌல்ஸ் டவர் ( எக்லஸ்)

Jul-31-2018
Divya Jain
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ப்ளூ பெர்ரி க்ரோகும்பௌஷ் ப்ரோபிடரௌல்ஸ் டவர் ( எக்லஸ்) செய்முறை பற்றி

ப்ளூ பெர்ரி க்ரோகும்பௌஷ் / ப்ரோபிடரௌல்ஸ் டவர் ( எக்லஸ்) க்ரோகும்பௌஷ் கஸ்டர்ட் நிரப்பப்பட்ட மிகவும் அழகான கேரமல் சர்க்கரையில் இணைக்கப்பட்ட ப்ரோபிடரௌல்ஸ் டவர்ஸ்/ க்ரீம் பப்ஸ் ஆகும். நான் இங்கு ப்ரோபிடரௌல்ஸ் முட்டையில்லாமல் ப்ளூ பெர்ரி சீஸ் கேக்கை நிரப்பி ,தயார் செய்யும் முறையை மாற்றி, கடைசியில் கேரமிலைஸ்ட் சர்க்கரை நிறைத்து இருக்கிறேன்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பேஸ்ட்ரி செய்ய _. 1 கப் பால்.
  2. 1/4 கப் உப்பு சேர்க்காத வெண்ணை.
  3. 1 கப் மைதா.
  4. 1 மேசைக்கரண்டி சர்க்கரை
  5. 1/4 தேக்கரண்டியை விட குறைவான உப்பு.
  6. 1/2 தேக்கரண்டி சமையல் சூடான.
  7. 2 மேசைக்கரண்டி முட்டை மாற்றிட தூள். ( Egg replacer powder / Ener-G )
  8. 1/2 கப் தண்ணீர்.
  9. பேஸ்டரீ க்ரீம் செய்ய _. 1 கப் க்ரீம் சீஸ்.
  10. 1/2 கப் அடிக்கப்பட்ட க்ரீம்.
  11. 1/2 கப் ப்ளூ பெர்ரி.
  12. 1/4 கப் சர்க்கரை.
  13. 2 மேசைக்கரண்டி தண்ணீர்
  14. கேரமல் செய்ய _ 1/2 கப் சர்க்கரை.
  15. 2 மேசைக்கரண்டி தண்ணீர்.
  16. 2 தேக்கரண்டி க்ளூகோஸ் திரவம்.
  17. கை நிறைய ப்ளூ பெர்ரி அலங்கரிக்க .

வழிமுறைகள்

  1. செய்யும் முறை _. பேஸ்ட்ரி செய்ய பால் , வெண்ணை , உப்பு மற்றும் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் வெண்ணை உருகும் வரை கொதிக்க வைக்கவும்.
  2. மாவையும் சமையல் சோடாவையும் சேர்த்து , கெட்டியாகும் பாத்திரத்தின் பக்கவாட்டில் ஓட்டாத வரை கலக்கிக் கொண்டிருந்து , இன்னும் ஒரு நிமிடம் சமைக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.
  3. முட்டை மாற்றிட தூளையும் தண்ணீரையும் ஒரு கிண்ணத்தில் கலக்கவும் .
  4. மாவுடன் முட்டை மாற்றிட கலவையை மிக நன்றாக கலக்கவும்.
  5. ஒரு பைப்பிங் பையில் வைத்து, டால்லப்ஐ பேக்கிங் ட்ரேயில் நுழைக்கவும்.
  6. 20 நிமிடங்களுக்கு 220° செ அல்லது மொர மொர என ஆகும் வரை சமைக்க வேண்டும்.
  7. பேஸ்ட்ரி க்ரீம் செய்ய ப்ளூ பெர்ரி, சர்க்கரை மற்றும் தண்ணீரை ஜேம் தடிமனுக்கு வரும் வரை சமைக்க வேண்டும்.
  8. க்ரீம் சீஸ்ஸை நன்றாக க்ரீம் ஆகும் வரை அடிக்க வேண்டும். அடித்த க்ரீமை ப்ளூ பெர்ரி ஜே‌ம்மோடு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  9. ஓவ்வொரு க்ரீம் பப்ஸிலும் க்ரீம் சீஸ் நிரப்பி பைப்பிங் பையில் வைக்க வேண்டும்.
  10. கேரமல் செய்ய சர்க்கரை, தண்ணீர், க்ளூகோஸ் சூடு படுத்த வேண்டும். சர்க்கரை கரையும் வரை கலக்க வேண்டும். தங்க நிறம் வருகிற வரை கொதிக்க வைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.
  11. பரிமாற 8 அங்குல கூம்புகளை பார்ச்மென்ட் காகிதத்தால் மூடவும்.
  12. க்ரீம்பப்ஸை கேரமிலைஸ்ட் சர்க்கரையில் முக்கி கூம்புகளை சுற்றி அடிபாகத்தில வைக்கவும். மேல் வரை தொடர்ச்சியாக வைக்கவும். அங்கும் இங்குமாக சில ப்ளூ பெர்ரி யை நடுநடுவே வைக்கவும்.
  13. ஒரு முள் கரண்டியை கேரமல்லின் உள்ளே விட்டெடுத்து கவனமாக சர்க்கரையை சுற்றிலும் தூவ வேண்டும
  14. சர்க்கரையை ஒரு மணிநேரம் செட் ஆக விட்டு , பிறகு க்ரோகும்பௌஷ் ஐ கவனமாக தூக்கி எடுத்து கூம்பையும். பார்ச்மண்ட்டையும் அகற்றி விட்டு க்ரோகும்பௌஷ் ஐ ஒரு பரிமாறும் தட்டில் வைக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்