வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வறுவல் சாதம்

Photo of Potato fry rice by Reshma Babu at BetterButter
287
1
0.0(0)
0

உருளைக்கிழங்கு வறுவல் சாதம்

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வறுவல் சாதம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு வருவல் ஒரு பவுல்
  2. சூடான சாதம் இரண்டு பவுல்
  3. நெய்-2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சூடான சாதத்தில் நெய் உருளைக்கிழங்கு வருவல் சேர்த்து நன்கு கிளறவும்
  2. இதனை டிபன் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்கு பரிமாறவும்
  3. சுவையான உருளைக்கிழங்கு வருவல் சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்