வீடு / சமையல் குறிப்பு / வெண்டிக்காய் சாதம்

Photo of Vendakkai sadham by Reshma Babu at BetterButter
373
1
0.0(0)
0

வெண்டிக்காய் சாதம்

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்டிக்காய் சாதம் செய்முறை பற்றி

வெண்டிக்காய் சாதம் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டிக்காய் பொரியல் 1 பவுல்
  2. சூடான சாதம் இரண்டு பவுல்
  3. நெய் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சூடான சாதத்தில் நெய் வெண்டைக்காய் பொரியல் போட்டு நன்கு கிளறவும்
  2. பிறகு டிபன் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்கு பரிமாறவும்
  3. சுவையான வெண்டைக்காய் சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்