வீடு / சமையல் குறிப்பு / நண்டு கிரேவி

Photo of Crab masala by Maritta Felix at BetterButter
289
1
0.0(0)
0

நண்டு கிரேவி

Jul-31-2018
Maritta Felix
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நண்டு கிரேவி செய்முறை பற்றி

நாவில் நீர் வரவைக்கும் சுவை மிகுந்த பக்க உணவு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நண்டு 1/2 கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. பூண்டு 4 பற்கள்
  5. இஞ்சி 1 துண்டு
  6. பட்டை 1 துண்டு
  7. கிராம்பு 4
  8. சிகப்பு மிளகாய் பாதியாய் அரைத்தது 8
  9. மிளகாய்த்தூள் 1/4 தேக்கரண்டி
  10. மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
  11. சோம்பு ஒரு தேக்கரண்டி
  12. சீரகம் ஒரு தேக்கரண்டி
  13. மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணெய் 2 தேக்கரண்டி
  16. தண்ணிர் 3 குவளை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ,சீரகம் ,சோம்பு இவற்றை வதக்க வேண்டும்
  2. பின்பு அரைத்த இஞ்சி பூண்டு விழுதுகளை போடவேண்டும்
  3. பிறகு அரைத்த வெங்காயத்தை வதக்க வேண்டும்
  4. வெங்காயம் நிறம் மாறிய உடன் அரைத்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
  5. இதனுடன் அரைகுறையாக அரைத்த சிவப்பு மிளகாய், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டும்
  6. பின்னர் சுத்தம் செய்த நண்டை போட்டு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்
  7. சுவையான நண்டு கிரேவி தயார். இதனுடன் அரை குறையாக அரைத்த சிவப்பு மிளகாய் மற்றும் புதினா தூவி அலங்கரித்து உண்ணலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்