வீடு / சமையல் குறிப்பு / மொச்சை புளிக்குழம்பு

Photo of Spicy kulambu by Reshma Babu at BetterButter
551
2
0.0(0)
0

மொச்சை புளிக்குழம்பு

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மொச்சை புளிக்குழம்பு செய்முறை பற்றி

சாதத்துக்கு சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளை மொச்சை 100 கிராம்
  2. முருங்கைக்காய் 1
  3. கத்திரிக்காய் 2
  4. கருணைக்கிழங்கு ரெண்டு
  5. சின்ன வெங்காயம் 10
  6. பூண்டு 10 பல்
  7. தக்காளி நான்கு
  8. புளி கரைசல் சிறிதளவு
  9. மிளகாய் பொடி 4 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  11. புளிகுழம்பு பொடி-4 ஸ்பூன்
  12. தேங்காய் அரை மூடி
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு வெந்தயம் போட்டு தாளிக்கவும்
  2. இதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  4. தக்காளியும் புளிக்குழம்பு பொடியும் மிக்சியில் போட்டு அரைத்து விழுது எடுத்துக் கொள்ளவும்
  5. அரைத்த தக்காளியை இதனுடன் சேர்த்து வதக்கவும்
  6. நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை ஊற்றவும்
  7. பிறகு காய்கறிகளை போட்டு வேக விடவும்
  8. மொச்சையையும் கருணைக் கிழங்கை வேக வைத்து எடுத்து அதனுள் போடவும்
  9. காய்கறிகள் நன்கு வெந்தவுடன்
  10. தேங்காய் கரைசலை அதனுள் ஊற்றவும்
  11. சுவையான காரசாரமான மொச்சை புளிக்குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்