BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Egg stuffed bread

Photo of Egg stuffed bread by Reshma Babu at BetterButter
0
2
0(0)
0

Egg stuffed bread

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Egg stuffed bread செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் துண்டுகள் 1
  2. முட்டை பொடிமாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும்
  2. பிரெட்டின் மேல் egg டப்பிங்கை வைக்கவும்
  3. பிறகு அதனை மடக்கி இரண்டு நிமிடம் அப்படியே வைக்கவும்
  4. பிறகு அதனை இரண்டாக நறுக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்