வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி கருவாட்டுத் தொக்கு

Photo of Spicy karuvadu thokku by Reshma Babu at BetterButter
420
2
0.0(0)
0

ஸ்பைசி கருவாட்டுத் தொக்கு

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி கருவாட்டுத் தொக்கு செய்முறை பற்றி

சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நெய் மீன் கருவாடு ஒரு துண்டு
  2. சின்ன வெங்காயம் கால் கிலோ
  3. பச்சை மிளகாய் ஐந்து
  4. எண்ணை தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவாட்டை போட்டு வதக்கவும்
  3. கருவாடு வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதே எண்ணெயில் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  4. 15 நிமிடம் கழித்து வெங்காயம் நன்கு வதங்கி விடும்
  5. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் கருவாட்டை போட்டு கிளறவும்
  6. அடுப்பை சிம்மில் 5 நிமிடம் அப்படியே வைக்கவும்
  7. சுவையான spicy கருவாடு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்