வீடு / சமையல் குறிப்பு / Stuffed banana and vanilla ice cream

Photo of Stuffed banana and vanilla ice cream by Reshma Babu at BetterButter
574
2
0.0(0)
0

Stuffed banana and vanilla ice cream

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Stuffed banana and vanilla ice cream செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஃப்ரீஸிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் ரெண்டு
  2. வெண்ணிலா ஐஸ்கிரீம் 4 டீஸ்பூன்
  3. வாழைப்பழம் ஒன்று

வழிமுறைகள்

  1. முதலில் பிரெட்டை டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு ஒரு பிரெட்டின் மேல் வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
  3. பிறகு அதன் மேல் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைக்கவும்
  4. பிறகு மற்றொரு பிரட்டை எடுத்து அதன் மேல் வைத்து ஃபிரிட்ஜில் 10 நிமிடம் வைக்கவும்
  5. ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து இரண்டு அல்லது நான்காக துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  6. சுவையான ஸ்டஃப்டு banana வெனிலா ஐஸ் கிரீம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்