வீடு / சமையல் குறிப்பு / இரால் கிரேவி

Photo of Prawn gravey by Reshma Babu at BetterButter
664
2
0.0(0)
0

இரால் கிரேவி

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இரால் கிரேவி செய்முறை பற்றி

சை டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இறால் அரை கிலோ
  2. வெங்காயம்-2
  3. தக்காளி-3
  4. வரமிளகாய் 3
  5. மிளகாய் பொடி 2 டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறாலையும் முதலில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வரமிளகாய் கருவேப்பிலை போட்டு வதக்கவும்
  3. தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த தக்காளி மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  5. பிறகு இறாலை அதில் போட்டு நன்கு பிரட்டவும்
  6. சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்
  7. இறால் நன்கு வெந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்
  8. சுவையான இறால் கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்