BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Sweet Bonda

Photo of Sweet Bonda by Reshma Babu at BetterButter
0
1
0(0)
0

Sweet Bonda

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Sweet Bonda செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை ஒன்று
  2. மைதா மாவு 2 குழிக்கரண்டி
  3. பச்சரிசி மாவு ஒரு குழிக்கரண்டி
  4. கோதுமை மாவு ஒரு குழிக்கரண்டி
  5. ரவை அரை குழிக்கரண்டி
  6. சக்கரை 4 குழிகரண்டி
  7. தயிர் 2 டேபிள் ஸ்பூன்
  8. பால் 100
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டை கோதுமை மாவு மைதா மாவு பச்சரிசி மாவு ரவை பால் உப்பு தயிர் சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போண்டா போல் போடவும்
  3. மறுபுறம் திருப்பிப் போடவும்
  4. சுவையான ஸ்வீட் போண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்