Photo of Vegatables Dosa by Reshma Babu at BetterButter
419
1
0.0(0)
0

Vegatables Dosa

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Vegatables Dosa செய்முறை பற்றி

பிரேக்ஃபாஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு 2 குழிக்கரண்டி
  2. கேரட் பாதி
  3. வெங்காயம் பாதி
  4. பீன்ஸ் 3
  5. குடமிளகாய் பாதி
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. காய்கறியின் மேல் உப்பு மிளகுத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. தோசை கல்லின் மேல் மாவை ஊற்றி தோசை சுடவும்
  4. பிறகு காய்கறிகளை அதன் மேல் வைத்து எண்ணை ஊற்றவும்
  5. பிறகு மூடியை எடுத்து மூடி மூன்று நிமிடம் வைக்கவும்
  6. மூடியை எடுத்து பார்த்தால் காய்கறிகள் நன்கு வெந்து இருக்கும்
  7. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்