வீடு / சமையல் குறிப்பு / தோசை மாவு கேரட் கிரஞ்சி

Photo of Dosa batter carrot crunh by Balajayasri Dhamu at BetterButter
138
0
0.0(0)
0

தோசை மாவு கேரட் கிரஞ்சி

Jul-31-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தோசை மாவு கேரட் கிரஞ்சி செய்முறை பற்றி

கேரட் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு2கரண்டி
  2. கடலை மாவு4ஸ்பூன்
  3. உப்புதேவையான அளவு
  4. மிளகாய் தூள்1ஸ்பூன்
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. முதலில் கேரட் நறுக்கி கொள்ளவும்
  2. மாவு கடலை மாவு உப்பு மிளகாய் தூள் கலந்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போடவும்
  4. இப்போது தோசை மாவுகேரட் கிரஞ்சி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்