Photo of Jam jaami by Reshma Babu at BetterButter
485
1
0.0(0)
0

Jam jaami

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Jam jaami செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை ஒன்று
  2. சக்கரை 2 டீஸ்பூன்
  3. மைதா மாவு 4 டீஸ்பூன்
  4. பால் சிறிதளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் முட்டை மைதா மாவு சர்க்கரை பால் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. தோசை கல்லின் மேல் நெய் தடவி குட்டி குட்டி தோசை ஊற்றவும்
  3. இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
  4. தோசையை எடுத்து அதன் மேல் ஜம் தடவவும்
  5. சுவையான jam jaami ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்