Photo of Chicken 65 by Reshma Babu at BetterButter
505
2
0.0(0)
0

சிக்கன் 65

Jul-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

சைடிஸ் and snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் அரை கிலோ
  2. சிக்கன் 65 மசாலா ஒரு பாக்கெட்
  3. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  4. முட்டை ஒன்று
  5. தயிர் அரைத் தம்ளர்
  6. உப்பு சிறிதளவு
  7. கருவேப்பிலை ஒரு கை
  8. மிளகாய் பொடி அரை டீஸ்பூன்
  9. கான்பிளவர் மாவு 2 டேபிள்ஸ்பூன்
  10. எலுமிச்சம்பழம் 1
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. சிக்கன் இனிமேல் இஞ்சி பூண்டு விழுது தயிர் உப்பு சிக்கன் 65 மசாலா மிளகாய் பொடி முட்டை கான்பிளவர் மாவு கருவேப்பிலை இலைகள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்
  4. பொரித்தெடுத்த சிக்கனின் மேல் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடவும்
  5. சுவையான சிக்கன் 65 ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்