வீடு / சமையல் குறிப்பு / உடனடி ரவா லட்டு

Photo of Rava laddu by Balajayasri Dhamu at BetterButter
375
3
0.0(0)
0

உடனடி ரவா லட்டு

Jul-31-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

உடனடி ரவா லட்டு செய்முறை பற்றி

ரவை பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வறுத்தரவை200கி
  2. சக்கரை200கி
  3. பால்1கப்
  4. ஏலக்காய் தூள்
  5. நெய்3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நெய் சேர்த்து ரவை வறுத்த கொள்ள வேண்டும்
  2. சக்கரை சேர்த்து வறுத்து கொள்ளவும்
  3. காய்ச்சி ஆறிய பாலை மெல்ல மெல்ல ஊற்றி கொள்ள வேண்டும்
  4. ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  5. சூடு கை பொறுக்கும் அளவு உருண்டை பிடித்து கொள்ள வேண்டும்
  6. உடனடி ரவா லட்டு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்